Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (24.11.2022) துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) உற்சவம் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த…

திருவண்ணாமலை தீபத்திருவிழா – 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய…

கலசபாக்கத்திலிருந்து காசி சென்றுள்ள குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ரொஸ்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நவம்பர் 16-ல் தொடங்கியது. இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் 20-…

கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கடினகுஜாம்பாள் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷம்!

கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கடினகுஜாம்பாள் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷம் முன்னிட்டு திங்கட்கிழமை (21.11.2022) அன்று நந்தி பகவானுக்கும், சிவ பெருமானுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (21.11.2022) கார்த்திகை மாத  பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை திரளான பக்தர்கள் தரிசனம்!

விசுவ இந்து பரிஷத் மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ராம ராஜ்ஜிய ரதம் கலசபாக்கம் பகுதியை நேற்று காலை கடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். 

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஐப்பசி மாதம் கிருத்திகை திருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு இன்று (09.11.2022) முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (08.11.2022) சந்திர கிரகணத்தை முன்னிட்டு நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் அன்னாபிஷேகம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கல்யாணசுந்தரேசுவரர்க்கு  (07.11.2022) நேற்று அன்னம் படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு இன்று பௌர்ணமி பூஜை!

சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு இன்று   (08.11.2022) கலசப்பாக்கம் அண்ணாநகரில் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. பூஜை முடிந்தபின் பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு சிறப்பாக நடைபெறும் அது…

கலசபாக்கம் பகுதியில் உள்ள பர்வதமலையில் மல்லிகார்ஜுன் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது!

கலசபாக்கம் பகுதியில் உள்ள பர்வதமலையில் மல்லிகார்ஜுன் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் (07.11.2022) நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு குங்கும நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் (07.11.2022) நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 05.11.2022 அன்று ஐப்பசி மாத பெளர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் பலக்ராதீஸ்வரர் கோவிலில் வரும் 7ம் தேதி அன்னாபிஷேகம்!

உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, வரும் நவம்பர் 7ம் தேதி கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ…

ஏழாம் நாள் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவில் ஆறாம் நாள் (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சூரனை வதம் செய்யப்பட்ட பின் ஏழாம் நாளான…

கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி!

கலசபாக்கம் அருகே பில்லூர் கிராமத்தில் உள்ள முருகர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி…

கலசபாக்கம் நட்சத்திர திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான…

கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  ஐந்தாம் நாளான நேற்று (29.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்  84 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்  84 ஆம் ஆண்டு திருவிழாவில்  இன்று (29.10.2022) காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா நான்காம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  நான்காம் நாளான நேற்று (28.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

84 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூர சம்ஹார திருவிழா!

கலசபாக்கத்தில் 84 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூர சம்ஹார விழாவை முன்னிட்டு நாளை (29.10.2022) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் காப்பு கட்டு நிகழ்ச்சியும், 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை – மாலை 3.00…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (28.10.2022) 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  மூன்றாம் நாளான நேற்று (27.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  இரண்டாம் நாளான நேற்று (26.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.