கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 11
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவின் முடிவுநாளான நேற்று (17.04.2022) 11-ஆம் நாள் இரவு விடையாற்றி (பாலிகை விடுதல்) உற்சவத்தில் சந்திரசேகர் புறப்பாடு நடைபெற்றது.