திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை விவரம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும். அதன்படி நேற்று, பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் ஒரு கோடியே, 23 லட்சத்து, 72 ஆயிரத்து, ஐந்து ரூபாய்…