திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாசி மாத பிரதோஷம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாசி மாத பிரதோஷம் முன்னிட்டு இன்று (28.02.2022) பெரிய நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாசி மாத பிரதோஷம் முன்னிட்டு இன்று (28.02.2022) பெரிய நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
The sacred occasion of Mahasivarathri is traditionally celebrated grandly and devoutly in the Temple of Lord Arunachaleswarar at Thiruvannamalai every year! On this year’s (2022)…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், கெங்கவரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விருதாம்பாள் சமேத விருப்பாட்சீஸ்வர் திருக்கோயில் மஹா சிவராத்திரி திருவிழா அழைப்பிதழ் மற்றும் நான்காம் ஆண்டு திருவாசக முற்றோதல் விழா மாசி மாதம் 17ம்…
No hike in Seva ticket prices for common devotees: TTD chief! Due to the raging waves of the coronavirus pandemic and its variants, devotees were…
தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது திருப்பதியில் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் திரளான பக்தர்கள் கூட்டம் வருகை புரிந்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம்…
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை பள்ளிகொண்டாபட்டு கமண்டல நாக நதியில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரி. அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு சிறப்பு அபிஷேகம்.
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 15.02.2022 இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில். மாசி மாதம் சதுர்த்தசி திதியில் அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது
கொரோனா குறைந்து வரும் நிலையில் மீண்டும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆதார்…
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம். கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம்.
புதன் (09.02.2022) இரவு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் நான்காம் பிரகாரம் கிருத்திகை மண்டபம் எழுந்தருளல்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5…
எலத்தூர் – மோட்டூர், நட்சத்திரகோவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தை மாத திருகார்த்திகை விழாவில் உற்சவ மூர்த்தி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும்…
கலசபாக்கம் அருள்மிகு திருமாமுடீஸ்வரர் இரத சப்தமி தீர்த்தவாரி 2022
கலசபாக்கம் ஆற்றுத்திருவிழா தொடர்ந்து பஜார் வீதியில் அமைந்துள்ள கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.
தை மாதம் ரதசப்தமி தினத்தன்று அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதை காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஈசனின் சாபத்துக்கு உள்ளான பார்வதி பூமிக்கு வந்து தவம் இருந்தார். பிறகு அவர் ஈசனிடம்…
கலசபாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான ( 31.01.2022 ) அன்று பந்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து, இன்று ( 04.02.2022 ) பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போளூர் அடுத்த அம்மன் கோவில் படைவீடு (படவேடு)அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்ஸ்ரீ உமாமகேஸ்வரி சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வர் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிழக்குப்புற ஐந்து நிலைஇராஜகோபுர நூதன குடமுழக்குப் பெருவிழா, தை மாதம்…
கலசபாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டதை தொடர்ந்து, இன்று (02.02.2022) பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலசபாக்கம் ஆற்று திருவிழா 2022: தீர்த்தவாரி உற்சவ பத்திரிகை.
கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு, செய்யாற்று ஆற்றங்கரை பகுதிகளை சுத்தம் செய்து ஆயத்த பணிகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தை மாத அமாவாசை சனி மகாபிரதோஷம் : பிரதோஷ நாயகர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சுற்றி வலம் வரும் காட்சி.
திருவண்ணாமலை நகரில் மத்தியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமஹா சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் கடந்த சனிக்கிழமை (23.01.2022 ) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…
கலசபாக்கத்தில் ஸ்ரீ கோதண்டராமன் பஜனை கோயில்,ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் கோயில்,ஸ்ரீ கருணை சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (20.01.2021) நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடந்தது. இனி, கும்பம் மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி…