திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் விழா 2021: பத்தாம் நாள்
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் ஆம் நாள் மகாதீபத்திற்கு முன் பஞ்சமூர்த்திகள் தங்க இந்திர விமானத்தில் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் ஆம் நாள் மகாதீபத்திற்கு முன் பஞ்சமூர்த்திகள் தங்க இந்திர விமானத்தில் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் , திருக்கார்த்திகை தீபம் திருவிழாவில் பிரம்ம தீர்த்த (20.11.2021) குளத்தில் சுவாமி அம்பாள் முதல் நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா இன்று (20.11.2021) மாலை முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள தெப்பல் விழாவிற்கான தெப்பல் அமைக்கும் பணி திருக்கோயில் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெற்று…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாவது நாள் இரவு உற்சவம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று(19.11.2021) மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது . அப்போது அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்ற…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஒன்பதாவது நாள் காலை (18.11.2021) சந்திரசேகரர் புறப்பாடு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா எட்டாம் நாள் காலை (17.11.2021) விநாயகர்,சந்திரசேகர் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் திருவீதி உலா
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா ஆறாவது நாள் இரவு அலங்காரம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஐந்தாம் நாள் (14.11.2021)இரவு பஞ்ச மூர்த்திகள் கோவில் வளாகத்தில் பக்தர்களிடையே காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நான்காம்நாள் (13.11.2021)இரவு பஞ்ச மூர்த்திகள் கோவில் வளாகத்தில் பக்தர்களிடையே காட்சி அளித்தார்.
அருள்மிகு அருணரசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை தீபத்திருவிழா மூன்றாம் நாள் காலை உற்சவம் திருக்கல்யாணமண்டபத்தில் இருந்து அருள்மிகு விநாயகர் அருள்மிகு சந்திரசேகரர் புறப்பாடு.
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை. திருக்கார்த்திகை தீபப்பெருவிழா இரண்டாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள் மூன்றாம் பிரகாரம் திருக்கல்யாணமண்டபத்தில் தீபாரதனைக்குப்பின் கொட்டும் மழையில் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி முதல் நாள் நேற்று இரவு (10-11-2021) அண்ணாமலையார் சமேத அருணாசலேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளும் மங்கள வாத்தியம் முழங்க சிறப்பு அலங்காரத்தில் உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் காலை 6.40 மணிக்கு கொடியேற்றினார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று இரவு (09.11.2021) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள்ஸ்ரீ சுப்ரமணியர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை ஐந்தாம் பிரகாரம் வீதி உலா
கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 83 ஆம் ஆண்டு திருவிழா, இன்று (08.11.2021) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. நாளை செவ்வாய் (09.11.2021) அருள்மிகு திரிபுரசுந்தரி உடன் திருமாமுனீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார…
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்– 2021 தேதி தமிழ் தேதி நாள் காலை / இரவு உற்சவம் வீதி உலா விவரம் 7.11.2021 ஐப்பசி 21 ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு துர்க்கை அம்மன் திருவிழா 8.11.2021 ஐப்பசி…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் ஐப்பசி மாதம் 24ம்நாள் (10.11.2021) அன்று கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது. வரும் கார்த்திகை மாதம் 3ம்நாள் (19.11.2021)அன்று 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10.11.2021 புதன்கிழமை விடியற் காலை 06.30 மணிக்கு மேல் 07.25 மணிக்குள் விருச்சக லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16.11.2021 செவ்வாய்கிழமை காலை அன்று 7-ம்…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம்
கலசபாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Medical Officer – 02 சம்பளம்: மாதம் ரூ.75,000…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம் : கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.