9 ஆம் ஆண்டு அன்னதான விழா!!
ஸ்ரீ அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் அருளால்: நாள்: 17.09.2024, செவ்வாய்க்கிழமை இடம்: இராமர் பாதம் அருகில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை இப்படிக்கு: திருவண்ணாமலை கிரிவல பக்தர்கள் குழு, அன்னூர், கோவை மாவட்டம்.
ஸ்ரீ அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் அருளால்: நாள்: 17.09.2024, செவ்வாய்க்கிழமை இடம்: இராமர் பாதம் அருகில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை இப்படிக்கு: திருவண்ணாமலை கிரிவல பக்தர்கள் குழு, அன்னூர், கோவை மாவட்டம்.
புரட்டாசி மாத பௌர்ணமி செவ்வாய்கிழமை (17.09.2024) காலை 11.22 மணிக்கு தொடங்கி மறுநாள் (18.09.2024) காலை 09.10 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.
ஆவணி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தலா ஐம்பது ரூபாய் கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் திங்கள் முதல் விநியோகம். தரிசனம் செய்யாத பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் தலா இரண்டு…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி…
திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் (ஆகஸ்ட் – 19) அதிகாலை 02:58 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் – 20) அதிகாலை 01:02 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நாளை (15.08.2024) திருத்தேர் பிரம்மோற்சவ விழா நடைபெறுகின்றது.
விலங்குகளின் இனப்பெருக்க காலம் என்பதால், திருப்பதி மலைப்பாதையில் இன்று முதல் செப்.,30 வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி: தேவஸ்தானம்
கலசபாக்கத்தில் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (09.08.2024) மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலை உச்சியில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நட்சத்திர கோயில் குருக்கள் , சந்தோஷ் தலைமையில், மல்லிகார்ஜுனர் சுவாமிக்கு விசேஷ முறையில் யாகங்கள்…
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் 17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5…
Aadi Perukku 2024 Celebration Aadi Perukku, celebrated by the Tamil community, falls on Saturday, August 3, 2024. This festival marks the start of the monsoon…
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01.08.2024) ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் இன்று 29.7.2024 திங்கட்கிழமை அதிகாலை விநாயகர் பராசக்திஅம்மன் எழுந்தருள அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆடிப்பூரம் கொடியேற்று விழா அண்ணாமலையார் சன்னதிக்கு அடுத்து உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியில் வரும் 29-ம் தேதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் கடக லக்னத்தில்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (21.07.2024)ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர்,வெளியூர், வெளி மாவட்டங்களில்மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (ஜூலை – 20) மாலை 06:05 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை – 21) மாலை 04:35 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறப்பு ஜூலை 16 அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.…
திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதாருடன் இணைக்க நடவடிக்கை. இடை தரகர்கள் தொந்தரவு இருக்காது. என தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று (12.07.2024) நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் (2024) இன்று காலை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜர் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள 1000 கால் மண்டபத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்ற ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (09.07.2024) மூன்றாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்றன ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (08.07.2024) இரண்டாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஆனி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இன்று (07.07.2024) அண்ணாமலையார் சன்னதி…