Web Analytics Made Easy -
StatCounter

slider

Slide 1Slide 1Welcome to KalasapakkamGateway to Heritage, Nature & Prosperity Know MoreSlide 1Life in KalasapakkamLatest Local News, Government Announcements & Agriculture Updates Read MoreSlide 1The…

டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் டிசம்பர் மாத தரிசனம், தங்குமிடம் டிக்கெட்டுகள் இன்று முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 22ம் தேதி மதியம்…

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளிமேலாண்மைக்குழு தலைவர் நதியா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வேலுகலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று தேசியக்கொடியை ஏற்றினார். முன்னால் ஊராட்சி மன்ற…

அனுமதி இல்லா மனைவசதிக்கு ஜூலை 1 முதல் ஆன்லைன் பதிவு ஆரம்பம்!!

அனுமதி அற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் www.tcponline.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மலையிடப் பகுதிகளுக்கான விண்ணப்பங்களும் அதேதளத்தில் 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம்.    

பிளஸ் 2 துணைத் தேர்வு -இன்று நுழைவுச்சீட்டு வெளியீடு!!

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளோர், நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இன்று (ஜூன் 19) பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in-இல் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் இதே இணையதள முகவரியில், துணைத் தேர்வுக்கான தேர்வுகால அட்டவணையை அறியலாம் என அரசுத் தேர்வுகள்…

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணி காரணமாக மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் இன்று அத்தியாவசிய பணி காரணமாக, காலை 11 மணி முதல் 12 மணி வரை BDO ஆபீஸ், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாதனை!

மத்திய அரசின் இந்திய வனப்பணியில் (IFS) தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த மு.வெ. நிலாபாரதி சிறப்பாக தேர்வாகியுள்ளார். அவரது சகோதரி மு.வெ. கவின்மொழி சமீபத்தில் இந்திய காவல் பணியில் (IPS)…

திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து!

கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி கோயில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து அமைச்சர் சேகர்பாபு.    

திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாசி மாத பவுர்ணமி திதி வருகின்ற வியாழன் 13ம் தேதி காலை 11:40 முதல், நாளை மறுநாள், 14ம் தேதி பிற்பகல் 12:54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம்…

வரலாறு காணாத விலை உயர்வு..!!

இன்று (ஜனவரி 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7525.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7450.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்துள்ளது.…

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா!!

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக சென்னையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பௌர்ணமிகளிலும் சென்னையில் 7:30 AM மற்றும் 12:30 PM பேருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை…