Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் நட்சத்திர கோயிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த குழுவினர் தரிசனம்!

கலசபாக்கம் அடுத்த நட்சத்திரக்கோவிலான ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று (21.11.2022) ஜப்பான் நாட்டை சேர்ந்த குழுவினர் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மேலும், அவர்களின் முகநூல் பக்கத்தில்…

வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடும் நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக வரும் (25.10.2022) செவ்வாய்க்கிழமை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதி விடுமுறை ஈடு செய்யும் வகையில்…

இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

திருவண்ணமலை மாவட்டத்தில் தொடர் மழையால் கலசபாக்கம் சுற்றியுள்ள அனைத்து ஏரிகள் மற்றும் கிணறுகள் நிரம்பி இருப்பதால் இந்தப்பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் …மேலும் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக செய்யாற்றில் வெள்ளம் செய்கிறது …பல்வேறு…

கலசபாக்கத்தில் நேற்று ஆயுத பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது!

கலசபாக்கத்தில் நேற்று ஆயுத பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆட்டோ Stand, அரசு அலுவலகங்கள், ஊராட்சிமன்ற அலுவலகம், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று(23.09.2022) புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வார சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் கருடன் சம்பா, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா, இரத்த சாலி, சீராக சம்பா, பூங்காவும், காய்கறிவகைகள் இலவம்பாடி…

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஈச்சங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநயாகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஊராட்சி, மதுரா ஈச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் நேற்று (12.09.2022) மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் யாகசாலை…

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஈச்சங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநயாகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கப்பலூர் ஈச்சங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநயாகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாதம் 27 ஆம் நாள் (12. 9 .2022) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10:00 மணிக்குள்…

கலசபாக்கத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை!

கலசபாக்கத்தில் காலையில் முதல் வானமானது மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் 4 மணி அளவில் இருள் சூழ்ந்து அரை மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது.

ஸ்ரீ சென்னம்மாள் சவுக்கு மண்டி & சென்டரிங் ஒர்க்ஸ்

ஸ்ரீ சென்னம்மாள் சவுக்கு மண்டி & சென்டரிங் ஒர்க்ஸ் உரிமையாளர்: S. சுகன்யா சுப்ரமணி இங்கு சென்டரிங் சீட், ஸ்பேன், ஜாக்கி, பிள்ளர் பாக்ஸ், ரன்னர் பலகை அனைத்தும் கிடைக்கும். மேலும், சவுக்கு கீற்று,…

கலசப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் தேவை!

கலசப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் மற்றும் கணிதம் பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதியுடைய நபர்கள் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 8098796304

Library

கலசபாக்கத்தில் உள்ள நூலகம் 1965-ல் தொடங்கப்பட்டது. இந்நூலகம் 1992-ல் புதுப்பிக்கப்பட்டது.   View More

Library

கலசபாக்கத்தில் உள்ள நூலகம் 1965-ல் தொடங்கப்பட்டது. இந்நூலகம் 1992-ல் புதுப்பிக்கப்பட்டது. View More

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக கலசபாக்கம் தாலுக்காவில் உள்ள ஆதமங்கலம் பகுதியில் இன்று (22.06.2022) புதன்கிழமை கேட்டவரம்பாளையம், சிறுவள்ளூர்,வீரளூர், பட்டியந்தல், வடகரை நம்மியந்தல், கூற்றம்பள்ளி,ஓமுடி,அய்யம்பாளையம், தெற்கு மேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9…