Web Analytics Made Easy -
StatCounter

மின்வாரியத்தில் மொபைல் எண்ணை மாற்றுவது எளிது!

மின்வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்ற விரும்புகிறீர்களா? வீட்டிலிருந்தே எளிமையாக மாற்றலாம்.

அதற்கு https://tnebltd.gov.in/mobilenoentry/link இணையதளத்தை கிளிக் செய்து, உங்கள் புதிய எண்ணை பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *