கலசபாக்கத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று (30.07.2024) S.K மஹால் நடைபெற்று வருகிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள், தங்களது கோரிக்கைகளை கணினியில் பதிவு செய்ய வேண்டியிருப்பின், அக்கோரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
வழங்கப்படும் சேவைகள்:
தமிழ்நாடு மின்சார வாரியம்
-
- புதிய பின் இணைப்பு
-
- மின் கட்டண மாற்றங்கள்
-
- மின் இணைப்பு பெயர் மாற்றம்
- கூடுதல் மின் பளு கட்டணங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
-
- இணைய வழி பட்டா மாறுதல்
-
- நில அளவீடு
-
- வாரிசுச் சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் / வருமானச் சான்றிதழ்/ இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்
-
- முதியோர் / விதவை/ கணவனால் கைவிடப்பட்டவர்/ மாற்றுத் திறனாளி/ முதிர்கன்னி / மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித் தொகைகள்
- பிறப்பு, இறப்பு காலதாமதாக பதிவு செய்தல்
- பட்டா,சிட்டா நகல்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
-
- வீட்டு வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள்
-
- குடிநீர் கழிவுநீர் இணைப்பு
-
- கட்டுமான ஒப்புதல்
-
- திடக்கழிவு மேலாண்மை திட்டம்
- வர்த்தக உரிமம் வேண்டி
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
- குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் மற்றும் முகவரி திருத்தம்
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை
-
- கட்டுமான வரைபட ஒப்புதல்
-
- நில வகைப்பாடு மாற்றத்திற்கான ஒப்புதல்
-
- தமிழ்நாடு நகர்புற வழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வேண்டி விண்ணப்பம்
- வீட்டுவசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனை பத்திரம்
காவல் துறை
-
- பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள்
-
- நில அபகரிப்பு மற்றும் மோசடி தொடர்பான புகார்கள்
- போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள்
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
-
- மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை
-
- பராமரிப்பு உதவித் தொகை
-
- மாற்றுத் திறனாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் தொடர்பான கோரிக்கைகள்
-
- சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி. செயற்கைக் கால், காது கேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கைகள்
- சுய தொழில் வங்கிக் கடன் உதவி
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
-
- புதுமை பெண் கல்வி உதவித் திட்டம்
-
- பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
- ஆதரவற்றோருக்கான உதவித் தொகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
-
- கல்வி உதவித்தொகை
- வீட்டு மனை / இணைய வழிபட்டா
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை
-
- டாம்கோ / டாப் செட்கோ கடனுதவிகள்
- கல்வி உதவித்தொகை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
- முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (CMCHIS)
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
-
- நுண்ணீர்ப்பாசனம் தொடர்பான கோரிக்கைகள்
-
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்
-
- பட்டியலின / பழங்குடியின விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் உண்டாக்குதல்
-
- தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்
-
- வீட்டுத்தோட்டம் அமைத்தல்
-
- இ-வாடகை
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மீனவர் நலத்துறை
-
-
-
- மீனவர் நலத்திட்டங்கள்
-
-
-
-
-
- சிறிய அளவிலான நாட்டு கோழி பண்ணைகள் நிறுவும் திட்டம்
-
-
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
-
-
-
- நல வாரியங்களில் உறுப்பினர் பதிவு
-
-
-
-
-
- பதிவு புதுப்பித்தல்
-
-
-
-
-
- உதவித் தொகை/ ஓய்வூதியம்
-
-
வாழ்வாதார கடன் உதவிகள்
-
-
-
- மகளிர் சுய உதவிக் குழு கடன்
-
-
-
-
-
- கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனுதவி
-
-
-
-
-
- மாற்றுத்திறனாளிகளுக்கான சுய தொழில் வங்கி கடன் உதவி
-
-
-
-
-
- தாட்கோ கடனுதவி
-
-
-
-
-
- தொழில் முனைவோருக்கான கடனுதவி
-
-