நமது கலசபாக்கத்தில் புதியதாக குழந்தைகளுக்கான Concept Learning பயிற்சி வகுப்பு திறக்கப்பட்டுள்ளது. இதில் Abacus, Handwriting, Calligraphy மற்றும் Vedic maths போன்ற சிறப்பு வகுப்புகள் மற்றும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை Tuition நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ள குழந்தைகள் சேர்ந்து தமது கற்பிக்கும் திறனை அதிகரித்து கொள்ளலாம்.
இடம் :
JB காம்ப்ளக்ஸ்,
கருணீகர் தெரு,
தாலுகா அலுவலகம் எதிரில்,
கலசபாக்கம் – 606 751.
தொடர்புக்கு: 9535756556.