Web Analytics Made Easy -
StatCounter

கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு!

கார்த்திகை தீபத் திருவிழா இன்று (23.12.2024) 11-வது நாளாக மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்துடன் நிறைவு பெறுகிறது. நாளை (24.12.2024) அதிகாலை தீபம் மலையிலிருந்து இறக்கி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஜனவரி 13-ம் தேதி மார்கழி திருவாதிரை அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *