கலசபாக்கம் பழங்கோயில் பலக்ராதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணி தொடக்கம்!
கலசபாக்கம் அடுத்த, பழங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாம்பிகை சமேத பலக்ராதீஸ்வரர் கோயிலில் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் சீரமைக்கும் பணி மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வரும் 19-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.