Web Analytics Made Easy -
StatCounter

விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் சேவை!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை இயக்கம். இந்த சிறப்பு ரயில், ஆகஸ்ட் 9-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9:25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 11:10 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.…

பதிவுத் தபால் சேவை நிறுத்தம்!

50 ஆண்டுகளாக இயங்கிய பதிவு தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படும் என அஞ்சல் துறை அறிவிப்பு. மக்கள் பயன்பாடு குறைந்ததால், இனி ஸ்பீடு போஸ்ட் மட்டும் தொடரும்.    

அஞ்சலகங்களில் சர்வர் கோளாறு காரணமாக சேவை பாதிப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகங்களில் புதிய தொழில்நுட்பம் மாற்றப்பட்டதால் சர்வர் கோளாறு காரணமாக சேவைகள் பாதிப்பு.    

தொடர்பு கொள்ள