கலசபாக்கம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கபட்டு வகுப்புகள் தொடங்கியது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள், திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் கலசபாக்கம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்புகளும் தொடங்கப்பட்டன, மகிழ்ச்சியோடு பள்ளியில் மாணவர்கள் வருகையை தொடங்கினர்.
பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகள் எந்நேரமும் பள்ளிகளில் ஆய்வு செய்ய தமிழக கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.