திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2024 | ||||
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | திருவிழா நாள் | காலை / இரவு உற்சவம் – வீதி உலா வாகனங்கள் விவரம் |
04.12.2024 | கார்த்திகை 19 | புதன் | 1 | காலை-பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள்.
இரவு-பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச வாகனம். |
05.12.2024 | கார்த்திகை 20 | வியாழன் | 2 | காலை- விநாயகர், சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனம்.
இரவு- பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானம். |
06.12.2024 | கார்த்திகை 21 | வெள்ளி | 3 | காலை- விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனம்.
இரவு- பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் வெள்ளி அன்னமாகளம். |
07.12.2024 | கார்த்திகை 22 | சனி | 4 | காலை- விநாயகர், சந்திரசேகரர் நாக வாகனம்.
இரவு-பஞ்சமூர்த்திகள் வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம் வாகனம். |
08.12.2024 | கார்த்திகை 23 | ஞாயிறு | 5 | காலை- விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி சிஷப வாகனம்.
இரவு- பஞ்சமூர்த்திகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம். |
09.12.2024 | கார்த்திகை 24 | திங்கள் | 6 | காலை- விநாயகர், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனம் 63 நாயன்மார்கள் வீதி உலா..
இரவு-பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள். |
10.12.2024 | கார்த்திகை 25 | செவ்வாய் | 7 | பஞ்சமூர்த்திகள் – மகாரதங்கள் -தேரோட்டம் |
11.12.2024 | கார்த்திகை 26 | புதன் | 8 | காலை- விநாயகர், சந்திரசேகரர் – குதிரை வாகனம்.
இரவு-பஞ்ச மூர்த்திகள் -குதிரை வாகனம். |
12.12.2024 | கார்த்திகை 27 | வியாழன் | 9 | காலை-விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனம்.
இரவு-பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம். |
13.12.2024 | கார்த்திகை 28 | வெள்ளி | 10 | காலை-பரணி தீபதரிசனம்.
இரவு-மகா தீப தரிசனம். |
Recent News:
திருவண்ணாமலை மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது!
கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு!
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024 நிறைவு!
அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் வெள்ளி கவசத்தால் அலங்கரிப்பு!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்!
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் கிரிவலம்!