திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் இருந்து, பூண்டி செல்லும் சாலையை அகலப்படுத்தி ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து கலசபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 31st)
திருவண்ணாமலை மாவட்டம் – சட்டமன்ற தேர்தல் 2026 அட்டவணை அறிவிப்பு!
Headache Relief: Natural Remedies and When to See a Doctor
Gold Prices Ease in Chennai After Recent Surge - 30 March 2026
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!
Auspicious (Nalla Neram) time today (Mar 30th)
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!
