கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தானியங்கி மழைமானி குறித்து நேற்று (15.10.2024) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Recent News:
Best Time to Consume Fruits and Juices: Morning, Afternoon or Night?
Gold Price Drops by ₹2,720 in Chennai on March 24 After Yesterday’s Sharp Fluctuations
Auspicious (Nalla Neram) time today (Mar 24th)
Why Entrepreneurs Must Build Teams, Not Just Work Hard
Depression: Simple Ways to Cope and When to Seek Help
BIG BREAKING: Gold Prices See Sharp Fall; Silver Also Drops
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!
