திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கல்வி மாவட்டம் மே - 2022 ல் நடைபெற்ற இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வில் நமது கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் திரு. தயாளன் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.