திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் உள்ள பானாம்பட்டு என்ற கிராமத்தில் உள்ள ஆங்கிலக் கல்வெட்டு, Firka Development Scheme (உள்வட்ட வளர்ச்சி திட்டம்) என்று 1949 ஆம் ஆண்டு பானாம்பட்டு, ஈச்சம்பட்டு சாலை போக்குவரத்து அப்போதைய (26.02.1949) வடஆற்காடு மாவட்ட ஆட்சித்தலைவரலால் தொடங்கிவைக்கப்பட்ட நிகழ்வினை ஒட்டி இக்கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.
Recent News:
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!
Gold Rate Decreased Today Morning (29.07.2025)
Can a home humidifier change health, sleep and home environment etc?
Auspicious (Nalla Neram) time today (July 29th)
ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!
கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (29.07.2025) மின் நிறுத்தம்!