நட ராஜா – சொல்கிறார்!
திரு.R.V நடராஜ் உடற்பயிற்சி ஆசிரியர்
“தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதனால் உங்கள் உடலில் பலவித நன்மைகள் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீராடையும்!!
இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயம் நோய் சம்பந்தமான பிரச்சனைகள், தலைவலி, மலச்சிக்கல், மூட்டு வலி, தூக்கமின்மை என எல்லா வியாதிகளும் குணமாகும்.”