Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை இயற்கை விவசாயிகளின் உணவுத்திருவிழா!

திருவண்ணாமலை நகரில் உள்ளூர் உணவுகளையும்,பருவத்தே விளையும் பொருட்களின் உணவுகளையும் கொண்டாடும் உணவுத்திருவிழா

இடம்: கர்மேல் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகம் (பெரியார் சிலை அருகில்)திருவண்ணாமலை

நாள்: 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

சிறப்பு விருந்தினர்கள்:
வேளாண் செம்மல் திரு.கோ.சித்தர்,தஞ்சாவூர் மண் வாசனை திருமதி.மேனகா,சென்னை.

திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் “மறுமலர்ச்சி” கண்டு புழக்கத்துக்கு வந்துள்ள உள்ளூர் அரிசி ரகங்கள் காய்கறிகள், கிழங்குகள், உணவுப்பொருட்கள் மற்றும் “விதைகள்” என பலவும் விற்பனைக்கு கிடைக்கும்.

உள்ளூர் விளைபொருட்களில் (உணவு சார்ந்தது) தொடர்ந்து இயங்கும் மனிதர்களோடு, “நஞ்சில்லா உணவு தேடல் உள்ள நுகர்வோரும், விவசாயிகளும்” அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சிறப்பு அரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பு,திருவண்ணாமலை

தொடர்புக்கு:
நீலகண்டன்: 95003 25143
சுமதி: 94882 04512
வெங்கடேசன்: 93611 11396
தீனதயாளன்: 99657 22353

கைப்பையை கொண்டுவருக!
நெகிழியை தவிர்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *