கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் பட்டம் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கப்பட்டு உள்ளன.
பயிற்சி முகாம் தொடக்க விழாவிற்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பயிற்சிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் கையேடுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலசபாக்கம் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, ஜேபி சாப்ட் சிஸ்டம் நிறுவனர் திரு. ஜெ. சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Recent News:
Gold Rate Increased Today Morning (05.09.2025)
Important facts about egg allergy we must all know without fail!!
Auspicious (Nalla Neram) time today (Sep 5th)
ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை!
இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!
Gold Rate Decreased Today Morning (04.09.2025)