Web Analytics Made Easy -
StatCounter

நன்றியுணர்வு பழக, குழந்தைகளுக்கு செயல் முறை விளக்கங்களுடனும், காணொளி தொகுப்புடன் இந்த வார பயிற்சி

உணர்வுகளில் தலைசிறந்த உணர்வு – நன்றியுணர்வு…நன்றியுணர்வு, நல்ல பல வாய்ப்புகளை ஈர்க்கும் காந்தமாக மனிதர்களை மாற்றுகிறது !

நன்றியுணர்வு பழக, குழந்தைகளுக்கு செயல் முறை விளக்கங்களுடனும், காணொளி தொகுப்புடன் இந்த வார பயிற்சி…

பெற்ற தாய் தந்தையரை நினைவு கூர்தலில் தொடங்குகிறது நன்றியுணர்வு… தாய் தந்தையரை பற்றிய மேலான எண்ணங்களை குழந்தைகளின் எண்ணங்களில் விதைக்க ஒரு சிரிய முயற்சியாய் இந்த 2 வார பயிற்சி…

இந்த வார இலவச பயிற்சி வகுப்பில் தாய் தந்தையரின் அருமையும் சிறப்பும் என்ற தலைப்பில் திரு கலியமூர்த்தி IPS அவர்களின் சிறப்பு காணொளி வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

காணொளியை தொடர்ந்து குழந்தைகள் பல குழுக்களாக அவர்களின் கற்றலையும், அனுபவத்தையும் விவாதித்து பகிர்ந்து கொண்டனர்.

கலசப்பாக்கம்.காம் குழுவினர் குழந்தைகளுக்கு இந்த வாராந்திர பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *