திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை.
இரு நாட்களும் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. வழக்கம் போல் திருக்கோயில் பக்தர்கள் வசதிக்காக காலை 5.30 முதல் இரவு 8.00 வரை சுவாமி தரிசனம் அனுமதி உண்டு. கிழக்கு இராஜ கோபுரம் வழியாக தர்ம தரிசனம் மற்றும் கட்டண சிறப்பு தரிசனம் அனுமதி வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கட்டண சிறப்பு தரிசனம் உண்டு.
Recent News:
குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!!
1 முதல் 5 ஆம் வகுப்பினருக்கு முன்கூட்டியே விடுமுறை!!
Various reasons why consuming unhygienic foods can be bad for health!!
Gold Rate Increased Today Morning (01.04.2025)
போளூர் செங்கம், நகராட்சிகளாக தரம் உயர்வு!!
சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு!!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!