Web Analytics Made Easy -
StatCounter

அரசு உயர்நிலைப்பள்ளி பூண்டியில் மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி!

பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் 100% சதவீத தேர்ச்சி அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் மாணவச்செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன் என பள்ளியின் தலைமையாசிரியர் திரு. வரட்பிரசாதம் அவர்கள் கூறினார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களின் விவரம்:

M. நிவிதா ஸ்ரீ - 440
S. சந்தோஷ் - 437
A. ராஜலட்சுமி - 413

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *