Web Analytics Made Easy -
StatCounter

12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு..!!

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (04.01.2023) வெளியாக உள்ளது.

அனைத்து பள்ளிகளும் நாளை (புதன்கிழமை, ஜனவரி 4ஆம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை https://dge1.tn.gov.in/ என்ற தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *