தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு திரு எம் சி சம்பத் அவர்களை நமது JB SOFT நிறுவனர் திரு ஜெ சம்பத் சந்தித்தார், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு வி பன்னீர்செல்வம் அவர்கள் உடனிருந்தார் . கலசப்பாக்கம் மக்களின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரித்தல் ஆகியவற்றிற்கான உதவியும் ஆலோசனையும் வழங்க வேண்டிக் கேட்டு கொண்டதாக ஜெ சம்பத் தெரிவித்தார்
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 10th)
கலசபாக்கத்தில் மின் நிறுத்தம்!!
Walking vs Running: Which Exercise Is Better for Your Health?
Gold Prices Rise Again in Chennai; Silver Sees a Dip
Auspicious (Nalla Neram) time today (Jan 09th)
49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு
Gold and Silver Prices Fluctuate in Tamil Nadu; Rates Decline in Chennai Today
