திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் உயர்திரு, மாவட்ட ஆட்சித் தலைவர், க.சு.கந்தசாமி, இ.ஆ.ப அவர்கள், தலைமையில் மனுநீதி நாள் விழா நடைபெற்றது. இதில் 10 துறைகளைச் சார்ந்த 143 பயனாளிகளுக்கு 54 லட்சத்து 27 ஆயிரத்து 599 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Nov 21st)
மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!
Is Guava Good for Diabetes?
Gold and Silver Prices Drop in Chennai Today (20th November 2025, Thursday)
Auspicious (Nalla Neram) time today (Nov 20th)
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மின் நிறுத்தம்!

























