Web Analytics Made Easy -
StatCounter

மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள பருவதமலை, மார்கழி 1 ஆம் வருடப் பிறப்பை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். திருவண்ணாமலை கிரிவல பாதையை விட பருவதமலை கிரிவல பாதை தொலைவு அதிகம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அணிவகுத்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *