Web Analytics Made Easy -
StatCounter

கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலை..! தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்…!

பணி விவரம்:

நிர்வாக உதவியாளர்

Data Entry Operators

ஊதிய விவரம்:

நிர்வாக உதவியாளர் – ரூ.50,000

Data Entry Operators -ரூ.25,000

கல்வித் தகுதி:

புரோகிராம் மேனேஜ்மெண்ட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ., பி.டெக்., எம்.ஏ., வணிகவியல், Bachelor of Design உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஆபிஸ் ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த இரண்டு பணிகளுக்கும் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://loomworld.in/ – என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

கவனிக்க..

இதற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.08.2023 தொடர்புக்கு – இ.மெயில் – tnhdc.handloom@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *