கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வாரம் இரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைக்கொல்லி, பயன்படுத்தாத நஞ்சில்லா இயற்கை வேளாண் விலை பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படும். மேலும், காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள், பாரம்பரிய அரிசி உட்பட உள்ளூர் விளைபொருட்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிடைக்கும்.
நாள்: 11.09.2022 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 3 மணி முதல் 6 மணி வரை
இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கலசபாக்கம்.