ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும்
94981-81236,
94981-81239,
72007-06492,
72007-01843
ஆகிய 4 அலைபேசி எண்களை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது தவிர அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண். 100 மற்றும் 112-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recent News:
How to Register for Boiler License Online Easily!!
மகாதீபம் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!!
Can Cold Showers Really Improve Insulin Sensitivity?
Gold Prices Surge Again in Chennai - Latest Update (01 December 2025)
Auspicious (Nalla Neram) time today (Dec 01st)
Auspicious (Nalla Neram) time today (Nov 30th)
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் காலை!
