ஆந்திரா: GSLV F15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, நாளை(ஜன.29) காலை 6.23 மணிக்கு NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது. NVS-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தகவல்
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Aug 16th)
Auspicious (Nalla Neram) time today (Aug 15th)
கலசபாக்கத்தில் நாளை கிராம சபை கூட்டம்!
Women can say goodbye to their excess facial hair growth by consuming these foods!!
Pimples on various parts of our body - Important things to know!!
Gold Rate Decreased Today Morning (13.08.2025)
கலசபாக்கத்தில் புதிய தலைமை ஆசிரியர் நியமனம்!