கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கலசப்பாக்கம் உள்வட்டம் பகுதியான கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிபட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனுர், பத்தியவாடி, படியம்புத்தூர், சீட்டம்பட்டு, பழங்கோவில், கீழ்பொத்தரை, தென்னகரம், அலங்காரமங்கலம், காம்பட்டு, அணியாலை ஆகிய பகுதிகளுக்கு இன்று (03.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெற்றது.
Recent News:
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
Gold Prices Drop Sharply by Rs. 800 per Sovereign in Chennai!
Workplace Heat Stress: Understanding Risks, Symptoms, and Safety Tips for Workers
Auspicious (Nalla Neram) time today (Nov 04th)
வாக்காளர் பட்டியல் திருத்தம் நாளை தொடக்கம்!
Gold Prices Rise by Rs 320 per Sovereign in Chennai
