கலசபாக்கம் குழந்தைகளைச் சந்தித்து உற்சாகப்படுத்திய JBSOFT தலைவர் திரு ஜெ. சம்பத்!
JBSOFT தலைவர் மற்றும் நிறுவனர் திரு ஜெ. சம்பத், சமீபத்தில் கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் குழந்தைகளைச் சந்தித்து உரையாடினார். அதில் எதிர்கால லட்சியம், இலக்குகளை நிர்ணயிப்பது மற்றும் தலைமைப் பண்புகளைப் பற்றிய ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார்.
இந்த சந்திப்பு குழைந்தைகளுக்கு முக்கிய வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், ஊக்கமளிக்கும் வாய்ப்பாக அமைந்தது.