பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதற்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி- 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். விண்ணப்ப பதிவு இம்மாத இறுதியில் தொடங்கும். https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 10-ம் தேதிக்குள் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
Recent News:
Gold Price Today in Chennai: 22K Gold Drops to ₹1,25,200 per Sovereign
Auspicious (Nalla Neram) time today (Mar 3rd)
Rust or Wear Out - The Choice Is Ours - A Morning Thought
Smart Morning Habits to Boost Your Metabolism
Gold (22K) and Silver Rates Drop in Chennai - Today’s Price Details
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்!!
