கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக வளர்ச்சியடைய உதவும் கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், இன்று (டிச. 11) முதல் www.msme.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- அதிகபட்சமாக ₹50,000 வரை மானியத்துடன் கூடிய ₹3 லட்சம் வரை கடனுதவி.
- 5% வரை வட்டி மானியம்.
- தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஆதரவுகள்.
இத்திட்டம் கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 11th)
Auspicious (Nalla Neram) time today (Jan 10th)
கலசபாக்கத்தில் மின் நிறுத்தம்!!
Walking vs Running: Which Exercise Is Better for Your Health?
Gold Prices Rise Again in Chennai; Silver Sees a Dip
Auspicious (Nalla Neram) time today (Jan 09th)
49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு
