கலசபாக்கத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 28.06.2024 மற்றும் 29.06.2024 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாக துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
இடம்: கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம்
Recent News:
பங்குனி உத்திர விழாவில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு!
Gold Prices Fall in Chennai on April 2, 2026 - Morning Update
Auspicious (Nalla Neram) time today (April 2nd)
Are You a Fast Eater? Health Risks of Eating Too Fast Explained
Gold Prices Surge in Chennai on April 1, 2026 - Morning Update
கலசபாக்கம் தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்!
Auspicious (Nalla Neram) time today (April 1st)
