வியாபார வளர்ச்சிக்கும், மாணவர்களுக்கும் உறுதுணையாக இருக்கும் கலசபாக்கம்.காம் : திரு. அலிபாய் வாழ்த்து!
கலசபாக்கம்.காம் தனது 4ஆம் ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாடும் இந்த சிறப்பான தருணத்தில், கலசபாக்கம் MSB ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. அலிபாய் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். "வியாபார நிகழ்வுகளை வளர்க்கவும், மாணவ செல்வங்களின் முன்னேற்றத்துக்கும் தன்னுடைய பங்குகளை கலசபாக்கம்.காம் அளித்து வருகிறது. இது மேலும் பல சாதனைகளை ஏற்படுத்தும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.