Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

கலசபாக்கம் அருகிலுள்ள எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழாவின் ஏழாம் நாள் இன்று (29.03.2026) தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “அரோகரா” முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *