கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் கடலாடி உள் வட்டம் கடலாடி1, கடலாடி2 ,கீழ்பாலூர், மேல்பாலூர்,மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு,எர்ணமங்கலம், எலத்தூர்,சோழவரம், மேல்வில்வாராயநல்லூர், கச்சேரிமங்கலம் 1, மேலாரணி,சேங்கபுத்தேரி ஆகிய பகுதிகளுக்கு இரண்டாவது நாள் (22.05.2023) 1432-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நிரல் நடைபெறுகிறது.
Recent News:
நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரிவாக்கம்!
கலசபாக்கம் ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை (25.01.2025) மின் நிறுத்தம்!
பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
Important habits men must change while trying to conceive!!
Gold Rate Increased Today Morning (24.01.2025)
தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட 3 கலெக்டர்களுக்கு விருது!