கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் கேட்டவரம்பாளையம் உள் வட்டம் வீரளூர், மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், காந்தப்பாளையம், சீனந்தல், தேவராயன்பாளையம், ஆதமங்கலம், கெங்கவரம், கிடாம்பாளையம், கேட்டவரம்பாளையம்-1, கேட்டவரம்பாளையம்-2, கெங்கலமாகதேவி, நல்லான்பிள்ளை பெற்றான், சிறுவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு மூன்றாவது நாள் (23.05.2023) 1432-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நிரல் நடைபெறுகிறது.
Recent News:
Link Your Aadhaar with PAN - Avoid Getting Your PAN Card Inactive
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
HSE (+2) Public Exam Timetable Announced for March 2026
SSLC Public Exam Timetable Announced for March - April 2026
HSE (+1) Public Exam Timetable Announced for March 2026 (Arrear Candidates Only)
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
