கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் 29 ஆம் ஆண்டு அலகு குத்தும் திருவிழா!
கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 29 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி மாசி மாத அமாவாசை நாளான இன்று (20.02.2023) அலகு குத்தும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் அலகு குத்தி அவர்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.