கலசபாக்கம் வரலாறு
கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ள அழகான ஊர்.
கலசபாக்கம் - திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். கலசபாக்கம் வட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்றாகும். இது 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கலசபாக்கம்: தொன்மை மற்றும் இயற்கை வளம்
இந்த ஜவ்வாது மலை தொடர்ச்சியான பருவத மலையின் அடிவாரத்தில் கரிகால சோழனின் வீர வரலாறு தொடங்குவதாகவும் இங்குதான் கரிகாலச் சோழன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளை பழக்கியதாகவும் அதன் மூலம் தன்னுடைய நாட்டை மீட்டதாகவும் வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இங்கு வடமாதிமங்கலம், தென்மாதிமங்கலம், மாதிமங்கலம் போன்ற பெயர்களையுடைய ஊர்களைப் பார்க்க முடியும். மங்களம் என்று முடியும் ஊர்கள் என்பது அக்காலத்தில் அரசர்கள் தானமாக வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்கள் என்கிறார்கள்.
இந்த செய்திகளில் மூலம் கலசபாக்கத்தின் தொன்மையும் இயற்கை வளங்களையும் அறிய முடிகிறது.
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்.
- வெங்கட்டம்பாளையம்
- வீரளூர்
- வன்னியனூர்
- தென்பள்ளிபட்டு
- தென்மகாதேவமங்கலம்
- சிறுவள்ளூர்
- சிங்காரவாடி
- சோழவரம்
- சேங்கபுத்தேரி
- சீட்டம்பட்டு
- பூண்டி
- பில்லூர்
- பட்டியந்தல்
- பத்தியவாடி
- பழங்கோயில்
- பாடகம்
- மோட்டூர்
- மேல்வில்வராயநல்லூர்
- மேல்பாலூர்
- மேலாரணி
- மேல்சோழங்குப்பம்
- மட்டவெட்டு
- லாடவரம்
- கோயில்மாதிமங்கலம்
- கீழ்பொத்தரை
- கீழ்பாலூர்
- கீழ்குப்பம்
- கிடாம்பாளையம்
- கேட்டவரம்பாளையம்
- காப்பலூர்
- காந்தபாளையம்
- காம்பட்டு
- காலூர்
- கலசபாக்கம்
- கடலாடி
- கெங்கவரம்
- கெங்கலமகாதேவி
- எர்ணாமங்கலம்
- எலத்தூர்
- தேவராயன்பாளையம்
- அருணகிரிமங்கலம்
- அணியாலை
- ஆனைவாடி
- அலங்காரமங்கலம்
- ஆதமங்கலம்
Kalasapakkam:
Kalasapakkam is a secondary municipality in the Thiruvannamalai district. It is also the capital of the Kalasapakkam Circle. The Thirumamudeeswarar Temple is located in this holy city. Kalasapakkam Assembly constituency is one of the oldest constituencies in Tamil Nadu. It was created in 1941.

கிராம ஊராட்சியின் பெயர் : கலசபாக்கம் | ||
---|---|---|
பதவியின் பெயர் | வேட்பாளரின் பெயர் | புகைப்படம் |
கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 - 2024 ) |
திருமதி வெ. பவுனு | ![]() |
தீபத்திருவிழா – 2024
திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2024 ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை திருவிழா நாள் காலை / இரவு உற்சவம் – வீதி உலா வாகனங்கள் விவரம் 04.12.2024 கார்த்திகை 19 புதன்…
கலசபாக்கம் அறிமுகம்
கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில்…
Gold Rate Decreased Today Morning (25.03.2025)
The cost of gold has decreased by Rs. 30 per gram on Tuesday Morning (25.03.2025). The cost of the gold rate has decreased by Rs. 240 per sovereign. The gold rate…
Advantages & disadvantages of applying ice on the face or ice therapy for skin health!
Are you aware of the simple skincare hack that has been used for many years? It is none other than applying an ice pack on…
12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முடிவு!!
கடந்த 3ம் தேதி துவங்கிய 12ம் வகுப்பு பொது தேர்வுகள், இன்றுடன் முடிவடைகின்றன
Find the Right Professionals for Your Home Improvement Needs with Kalasapakkam!
Planning to build your dream home? Thinking of remodeling your kitchen or renovating your house? Whether you want to build a new bathroom, paint your…
Enjoy these health benefits of eating wood apples or bel fruit or vilampazham!!
In recent times one fruit has gained recognition as the Indian summer super fruit and that is wood apple or bel fruit. This wood apple…
Gold Rate Decreased Today Morning (24.03.2025)
The cost of gold has decreased by Rs. 15 per gram on Monday Morning (24.03.2025). The cost of the gold rate has decreased by Rs. 120 per sovereign. The gold rate has…
Consuming nuts and dry fruits would improve eye health!!
We are living in the digital era and our eyes are constantly getting exposed to the blue light from electronic gadgets. Bitter fact is that…
Gold Rate Decreased Today Morning (22.03.2025)
The cost of gold has decreased by Rs. 40 per gram on Saturday Morning (22.03.2025). The cost of the gold rate has decreased by Rs. 320 per sovereign. The gold rate has…
Build Your Profile and Boost the Value of Your Business
By J Sampath, Founder and CEO of JB Soft System A business is valued by numerous factors, including its years of operation, line of products…
The True Pressure of Growth: Evolve from Within, Not from External Stress
By J Sampath, Founder and CEO of JB Soft System In every workplace, the concept of work pressure is often misunderstood. Real pressure is not…