போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (17.12.2025) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும் (மாற்றத்துக்கு உட்பட்டது) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Gold and Silver Prices Fall Further in Chennai by Evening
Cold Showers vs Hot Showers: Which Is Better for Your Health?
Auspicious (Nalla Neram) time today (Jan 31st)
Apply for Duplicate Drug Licence in Tamil Nadu – DCA-405
Gold and Silver Prices Drop in Chennai Today
How Sleep Loss Impacts Your Body and Overall Health
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!
