கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (18.12.2025) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனூர், காப்பலூர், விண்ணுவாம்பட்டு
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 29th)
Sore Throat Remedies That Work - And What You Should Avoid
Gold Prices Jump in Chennai; Strong Rebound After Yesterday’s Mixed Trend - March 28, 2026
Auspicious (Nalla Neram) time today (Mar 28th)
Early Cancer Warning Signs: Symptoms You Should Not Ignore
Gold Prices Rise in Chennai After Yesterday’s Volatility; Silver Declines - March 27, 2026
Auspicious (Nalla Neram) time today (Mar 27th)
