திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் நமது கலசபாக்கம் வட்டமும் ஒன்றாகும். போளூர் வட்டத்தின் சில பகுதிகளை கொண்டு 2012 ஆம் ஆண்டு கலசபாக்கம் வட்டம் உருவாக்கப்பட்டது. நமது இந்த கலசபாக்கம் வட்டத்தில் 52 வருவாய் கிராமங்களும், 1,40,301 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் கலசப்பாக்கம் ஊராட்சி மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
Kalasapakkam is one of the 12 taluks in the district of Thiruvannamalai.
Kalasapakkam taluk was created in the year 2012 with certain sections of the Polur taluk.
Kalasapakkam taluk consists of 52 Revenue Villages and a population of 140301!
In this taluk, there is a Kalasapakkam Rural Administration as well as a Kalasapakkam Panchayat.
Kalasapakkam taluk is Revenue taluk functioning under the Aarani Revenue Division.
Address:
Kalasapakkam - Vilvarani Link Road,
Kalasapakkam, Tamil Nadu 606803
Hours:
Monday:- 9:45 AM - 5:45 PM
Tuesday:- 9:45 AM - 5:45 PM
Wednesday:- 9:45 AM - 5:45 PM
Thursday:- 9:45 AM - 5:45 PM
Friday:- 9:45 AM - 5:45 PM
Saturday:- Closed
Sunday:- Closed
Phone: 04181 241 050
திருவண்ணாமலை மாவட்ட - கலசபாக்கம் வட்டம் - வருவாய் கிராமங்கள் TIRUVANNAMALAI DISTRICT - KALASAPAKKAM TALUK - REVENUE VILLAGES
வ.எண் | வருவாய் கிராமத்தின் பெயர் | NAME OF REVENUE VILLAGE |
1 | ஆதமங்கலம் | ADAMANGALAM |
2 | அலங்காரமங்கலம் | ALANGARAMANGALAM |
3 | ஆனைவாடி | ANAIVADI |
4 | அணியாலை | ANIYALAI |
5 | அருணகிரிமங்கலம் | ARUNAGIRIMANGALAM |
6 | தேவராம்பாளையம் | DEVARAYANPALAYAM |
7 | எலத்தூர் | ELATHUR |
8 | எரணாமங்கலம் | ERNAMANGALAM |
9 | எருமையனூர் | ERUMAIYANUR |
10 | கெங்கநல்லூர் | GENGANALLUR |
11 | கெங்கவரம் | GENGAVARAM |
12 | கச்சேரிமங்கலம் | KACHCHERIMANGALAM |
13 | கடலாடி | KADALADI |
14 | கலசபாக்கம் | KALASAPPAKKAM |
15 | காலூர் | KALOOR |
16 | காம்பட்டு | KAMPATTU |
17 | காந்தபாளையம் | KANDAPPALAYAM |
18 | கப்பலூர் | KAPPALUR |
19 | கேட்டவரம்பாளையம் | KETAVARAMPALAYEM |
20 | கிடாம்பாளையம் | KIDAMPALAYEM |
21 | கீழ்பொத்தரை | KILPOTHARAI |
22 | கீழ்பாலூர் | KILPPALUR |
23 | லாடவரம் | LADAVARAM |
24 | மட்டவெட்டு | MATTAVETTU |
25 | மேலாரணி | MELARANI |
26 | மேல்பாலூர் | MELPPALUR |
27 | மேல்சோழங்குப்பம் | MELSOZHANKUPPAM |
28 | மேல்வில்வராயநல்லூர் | MELVILVARAYANALLRU |
29 | ந.பி.பெற்றாள் | NALLANPILLAIPETRAL |
30 | பாடகம் | PADAGAM |
31 | படியம்புத்தூர் | PADIYEMPUTHUR |
32 | பானாம்பட்டு | PANAMPATTU |
33 | பத்தியவாடி | PATHIYAVADI |
34 | பழங்கோயில் | PAZHANKOIL |
35 | பில்லூர் | PILLUR |
36 | பிராயம்பட்டு | PIRAYAMPPATU |
37 | பூண்டி | POONDI |
38 | சீனந்தல் | SEENANTHAL |
39 | சீட்டம்பட்டு | SEETAMPATTU |
40 | சேங்கப்புத்தேரி | SENGAPUTHTHERI |
41 | கெங்கலமாதேவி | GENKALMAGADEVI |
42 | சிறுவள்ளூர் | SIRUVALOOR |
43 | சோழவரம் | SOZHAVARAM |
44 | தென்மாதிமங்கலம் | THENMATHIMANGALAM |
45 | தென்னகரம் | THENNAKARAM |
46 | தென்பள்ளிபட்டு | THENPALLIPATTU |
47 | வடகரைநம்மியந்தல் | VADAKARAINAMMIYANDAL |
48 | வன்னியனூர் | VALLYANUR |
49 | வீரளூர் | VEERALUR |
50 | விண்ணுவாம்பட்டு | VINNUVAMPATTU |
Kalasapakkam Taluk - Phone Number | |||
Name | Designation | Office Phone No | Mobile No |
Tmt R. Rajarajeshwari | Tahsildar | 04181-241 050 | 7402606654 |
Tmt Lalitha | Spl. Tahsildar (SSS) | 6381315362 | |
Tmt Rekha | Tahsildar (TSO) | 8056496256 | |
Tmt Bhuvana | HQDT | 9626303683 | |
Thiru Kumaresan | ZDT | 9514716901 | |
Thiru Rajendiran | EDT | 9952759740 |