கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாதம் (29.08.2023) செவ்வாய்கிழமையான நேற்று சதுர்த்தசி திதியில் சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜர் சுவாமி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
