Web Analytics Made Easy -
StatCounter

பெருந்தலைவர் காமராஜர் விருது!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மோ. ஜெனிபர் கிருபாவர்ஷினி, 2023-24 கல்வியாண்டில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழ் வழி 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற 15 மாணவர்களில் ஒருவர். ரூ.20,000 பரிசும், சான்றிதழும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *